உலகிலேயே அதிக வேலை நேரம் கொண்ட நாடு - இந்தியா
(Longest working hours in the world - India)
உலகிலேயே அதிக வேலை நேரம் கொண்ட ஒரு நாடாக இந்தியா உள்ளது.
இந்திய தொழிலாளர்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு சுமார் 56 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு அதிகமாக வேலை செய்யும் போது தொழிலாளியின் உடல்நலம், பாதுகாப்பு, உற்பத்தித்திறன் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றில் பாதிப்புகள் உருவாகும் என #ILO (International Labour Organization) குறிப்பிட்டுற்றது.
குறைந்தபட்சமாக நெதர்லாந்து நாட்டு தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு 29.8 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் பொதுவாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணி புரிகின்றனர் . இதனை சராசரியாக வைத்துப் பார்த்தால் ஓர் நாளைக்கு 8 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் 8 மணி நேரம் வீதம் 48 மணி நேரம் பணி புரிகின்றனர்.
இப்படி இந்தியா மக்கள் அணு பொழுதும் ஓய்வு இன்றி உழைத்தும் வறுமையில் தான் வாடுகின்றனர் இந்த கொடுமை எப்பொழுது தீரும் என்று நாம் நினைப்பதை விட அதை மாற்ற முயறிச்சி செய்வோம்
0 கருத்துகள்